விருத்தாச்சலம் கிளைச் சிறை விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5வது நாளாக தொடர் போராட்டம் Nov 09, 2020 2453 கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கிளைச் சிறை விசாரணை கைதி செல்வகுமார் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பண்ருட்டியை ச...